Type to search

இடம் கிடைக்காமல் திண்டாடும் தினேஷ் கார்த்திக்..!

Cricket SPORTS

இடம் கிடைக்காமல் திண்டாடும் தினேஷ் கார்த்திக்..!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மே.இந்திய அணிக்கெதிராக இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். dinesh karthik despite omission odi squad,tamil sports news,cricket news in tamil,tamilnews.com

தினேஷ் கார்த்திக் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தேர்வுக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஈர்க்கப்பட்டார். ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுவார். தினேஷ் கார்த்திக்கிற்கு நாங்கள் சில வாய்ப்புகள் கொடுத்தோம்’’ என்றார்.

ரிஷப் பந்தின் மீது தேர்வுக்குழு அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

அந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன?

dinesh karthik despite omission odi squad

Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like