Type to search

“சுவாமி நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் ” பிரபல நடிகை பரிந்துரை

GOSSIP World Gossip

“சுவாமி நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் ” பிரபல நடிகை பரிந்துரை

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தமிழ் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிட்டுள்ளனர். மேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளனர்.(Nithyananda swami new video kisu kisu)

இப்பாடலில், அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கிண்டலாக டுவிட் செய்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

அப்பாவின் ஆவியை மீண்டும் கொண்டு வருவதற்காக தாயை பலி கொடுத்த ஆண் மாடல்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
புகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு!
எமது ஏனைய தளங்கள்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like