Type to search

மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூர் விஜயம்!

NEWS

மஹிந்த ராஜபக்ச சிங்கப்பூர் விஜயம்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பயணமாகியுள்ளார். Mahinda Rajapaksa Visits Singapore Sri Lanka Tamil News

குறித்த வியத்தின் போது அவர் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்கவுள்ளார்.

இதேவேளை அவர் தங்கியிருக்கும் நாட்களில் சிங்கப்பூரிலுள்ள இலங்கை பிரஜைகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விஜயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபாதியின் குறித்த விஜயம் எதிர்வரும் 1ம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

ஐ.நா வில் கடைசி நேரத்தில் உரையை மாற்றிய மைத்­தி­ரி­பால!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சம்பந்தனுக்கு வாக்குறுதி!

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Tamil News Live

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: