தோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..!

0
218
two headed snake found slithering garden

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்திலுள்ள தோட்டத்தில் இரு தலைகள் கொண்ட அரிய வகை விசப்பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்திலேயே இந்த பாம்பு காணப்பட்டுள்ளது. two headed snake found slithering garden,tamil news,tamil sports updates,tamilnews.com

குறித்த பாம்பு இனம் தனது இரண்டு தலைகளாலும் தாக்ககூடிய சக்தியை கொண்டுள்ளது என மிருகவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Video Source: ABC Television Stations

two headed snake found slithering garden

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news