பிக்பாஸில் கடந்த வாரம் மும்தாஜ் வெளியேறினார். அவரது வெளியேற்றத்தின் பின்னர் பல பிரபலங்கள் மும்தாஜ் தொடர்பாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரவணன்-மீனாட்சி புகழ் ஸ்ரீஜா, மும்தாஜை திட்டாதீர்கள், அவருக்கு இருக்கும் பிரச்சனை என் அம்மாவிற்கும் உள்ளது. காலையில் எழுந்ததும் உடல் முழுவதும் ஸ்டிஃப்பா இருக்கும். Saravanan Meenadchi Sreeja commented aboutt Mumtaz
அந்த நேரத்தில் ரொம்ப கஷ்டமாக இருக்கும், கண்ணாடி டம்ளரை மற்றவர்கள் போல் கையால் பிடிக்க முடியாது. தண்ணீரில் அவர்கள் நீண்ட நேரம் இருக்க முடியாது, அதிகமாக இருந்தால் பிரச்சினை வரும்.
மேலும், மும்தாஜ் பற்றிய மோசமான விமர்சனங்களை கேட்கும் போது இதை பதிவு செய்ய விரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
பிக்பாஸ் வெற்றியாளர் இவர் தானாம் என கூறும் முன்னணி நடிகை…!
மகத்தின் செல்லக்குட்டி ஐஸ்வர்யா என புரளி கிளப்பிய விக்னேஷ் சிவன்…!
வயதானவர்களுடன் மட்டும் தான் டேட்டிங் : புதிய முறையில் வருமானம் ஈட்டும் இளம்பெண்
இதெல்லாம் ஒரு பார்ட் டைம் வேலையா : கொலை நடுங்கி போயுள்ள போலீசார்
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
எமது ஏனைய தளங்கள்
Keyword:,Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil