பிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…!

0
403
Bigg boss 2 final date release gossip

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 17ம் தேதி ஆரம்பமானது. 100 நாட்கள் என்பது 105 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பல வெளியேற்றங்களின் பின்னர் தற்போது, ஜனனி, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். Bigg boss 2 final date release gossip

ஜனனி டிக்கெட் டு பைனல் டாஸ்க் மூலம் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டதால் மற்றவர்களில் யார் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போகிறார்கள் என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

பிக்பாஸ் முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் பரபரப்பாக இல்லாவிட்டாலும், இன்று 93வது நாளை எட்டியுள்ளது. இந்த ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் யார் டைட்டிலை பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பாப்போம்…!

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
பிக்பாஸில், ஞாபக சக்தி அதிகம் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா… ஐஸ்வர்யாவை காப்பியடித்த யாஷிகா…!
எமது ஏனைய தளங்கள்