முடிவை நெருங்கும் பிக் பாஸ் 2: அடுத்த டார்கெட் ஐஸ்வர்யாவா?

0
645
bigg boss 19th september promo 1

முடிவை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஐஸ்வர்யாவுடன் அனைவருமே கடுமையாக விவாதம் செய்யும் வகையிலான Promo Video வெளியாகியுள்ளது. இதை பார்க்கும் போது அடுத்ததாக ஐஸ்வர்யாவை வெளியேற்றுவதற்கு அனைவருமே போராடி வருவாக காணப்படுகிறது. bigg boss 19th september promo 1,bigg boss season 2, tamil videos, tamil News Video Updates

https://youtu.be/71qNgr4GVts

Video Source: Vijay Television

bigg boss 19th september promo 1

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news