பிரான்ஸில் துப்பரவு பணியினால் தொடரும் உயிரிழப்புகள்!

0
331
2 persons died duringg cleaning works France news

நேற்று திங்கட்கிழமை Yvelines பகுதியில் 40 மீற்றர் ஆழத்தில் துப்பரவுபணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் பலியாகியுள்ளனர். 2 persons died duringg cleaning works France news

திங்கட்கிழமை இரவு Montesson (Yvelines) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் நிலத்தில் இருந்து 40 மீற்றர்கள் ஆழத்தில், குழாய் ஒன்றை திருத்தும் பணியில் 53 மற்றும் 57 வயதுடைய இருவர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென குளோரிதிக் அமிலம் பரவியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீயணைப்பு படையினர் இரு சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

தேவாலயத்தில் அந்த நடிகை நிர்வாணமாக நின்றதால் பரபரப்பு…(புகைப்படம் உள்ளே)!
பரிஸில் தொழிற்சாலையிலிருந்து 200°c வெப்பம் வெளியேற்றம்… தொடரும் பதற்றம்…!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா? சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்