தன் வினை தன்னை சுடும்..! ஐஸ்வர்யாவுக்கு அதுவே நடந்தது..! (வீடியோ)

0
637
bigg boss 18th september promo 1

பிக் பாஸ் 90 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில் யார் உள்ளே? யார் வெளியே? என்ற கேள்வி மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இடம்பெற்று வரும் டாஸ்க் அனைத்தும் கடினமானதாகவும் பார்வையாளர்களை முகம் சுழிக்கவும் வைக்கிறது. இன்று இடம்பெறும் டாஸ்க்கிலும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுவதாய் தெரிகிறது. இதோ Promo Video… bigg boss 18th september promo 1

Video Source: Vijay Television

bigg boss 18th september promo 1

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news