தமிழில் கால் பதிக்கும் சன்னி லியோன் கவர்ச்சியில் புது ட்ரெண்டை காட்ட இருக்கிறாராம்- கிளுகிளுப்பில் ரசிகர்கள்!

0
355
Actress Sunny leone will_not cross glamour limit gossip

இளசுகள் முதல் முதியவர்களின் கவர்ச்சி கனவு நாயகி சன்னிலியோன் சரித்திர கால அமைப்பை கொண்ட வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். Actress Sunny leone will_not cross glamour limit gossip

இது இவ்வாறிருக்க, சன்னிலியோனின் வாழ்க்கை கதையில் கரன்ஜித்கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சன்னிலியோன் என்ற வெப்சிரிஸின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 18-ந்தேதி இணையத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்திருந்தார் சன்னிலியோன்.

அங்கு அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும், விரைவில் அது தொடர்பாக அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், கிளாமர் வேடங்களில் நடித்த போதும் லிமிட் தாண்டமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
பிரபல தொலைக்காட்சியில் ஆண்டாளாக நடித்த நாயகி தற்போது குடும்ப சூழ்நிலையால் இப்பிடி மாறிட்டாரா??? அதை நீங்களே பாருங்க…!
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
இதற்கு மேல் கிழிக்க முடியலையா விக்ரம் வேதா நடிகையைப் பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!
எமது ஏனைய தளங்கள்