தனுஷுக்கு பின் சிம்புவின் ஜோடியாகிறார் மேகா ஆகாஷ்…!

0
424
Megha Akash becomes Simbhu heroine, Megha Akash becomes Simbhu, Megha Akash, Simbhu heroine, Simbhu, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் கடந்த 5 வருடங்களுக்கு முன் பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா, நதியா நடிப்பில் வெளியாகி ஹிட்டானது.Megha Akash becomes Simbhu heroine

தற்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ள இந்த படத்தை சுந்தர்.சி இயக்க, லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கிறது. சிம்பு ஹீரோவாக வடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

மேகா ஆகாஷ், தனுஷ் ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா, அதர்வா ஜோடியாக பூமராங், காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக ஒரு பக்க கதை ஆகியோருடன் நடித்து வருகிறார்.

தமிழில் தன் முதல் படமே ரிலீசாகாத நிலையில் அடுத்தடுத்த புதுப்படங்களில் ஒப்பந்தமாகியுமை பல இளம் நடிகைகல் மத்தியில் பீதியை கிழப்பியுள்ளது.

Tag Megha Akash becomes Simbhu heroine

எமது ஏனைய தளங்கள்