16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேக நபர் விளக்கமறியலில்

0
255
16 year old student sexually abused suspect remanded

பல நாட்களாக 16 வயது மாணவி ஒருவரை வாகன திருத்துமிடம் ஒன்றில் இருந்த முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (16 year old student sexually abused suspect remanded)

இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவிசாளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் தெரனியகலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பொலிஸ் விசேட அதிரடி படையில் 05 வருட காலமாக சேவை புரிந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 16 year old student sexually abused suspect remanded