Categories: CINEMAKollywood

நிவின் பாலியின் புதிய பட ஷூட்டிங் ஆரம்பம்

நிவின் பாலியின் கைவசம் ரோஷன் ஆண்ட்ரூஸின் ‘காயம்குளம் கொச்சுண்ணி’, தியான் ஸ்ரீநிவாசனின் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மற்றும் கீது மோகன்தாஸின் ‘மூத்தோன்’ உள்ளது. Nivin Pauly new movie Michael shooting started

இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்திற்கு நிவின் பாலி கமிட்டாகியுள்ளார். இப்படத்துக்கு ‘மைக்கேல்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹனீஃப் அதேனி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இதனை ‘ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ நிறுவனம் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 3) முதல் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. இதை நிவின் பாலியே தனது ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Tag: Nivin Pauly new movie Michael shooting started

எமது ஏனைய தளங்கள்

 

Ashwiniya S

Share
Published by
Ashwiniya S
Tags: Latest Tamil Cinema newsNews tamil movie newsNivin PaulyNivin Pauly new movieNivin Pauly new movie MichaelNivin Pauly new movie Michael shootingNivin Pauly new movie Michael shooting startedTamil Cinema NewsTamil Movie NewsTamil News

Recent Posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

6 mins ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

7 mins ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

16 mins ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

59 mins ago

பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்

பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused…

1 hour ago

டொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 20 ஆம் திகதி 168.63 ரூபாவாக அதிகரித்திருந்தமை அறிந்ததே. Sri Lanka Dollar Value 170 Rs Sri…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.