யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு

0
419

யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்கள் நால்வர் உள்ளிட்ட 5 பிரிகேடியர்களை, மேஜர் ஜெனரல்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. (Four disabled war heroes promoted Maj Generals)

ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல், அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Four disabled war heroes promoted Maj Generals