கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா, சில சமயம் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிக்க எண்ணி உள்ளார். 2016ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் ‘யூ டர்ன்’. இந்த படத்தில் ஆசைப்பட்ட சமந்தா அதற்கான ரீமேக் ரைட்ஸை வாங்கி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயார் செய்து, இருமொழிகளிலும் சமந்தாவே நடிக்கிறார்.Samantha movie song Anirudh salary
கன்னட யூ டர்ன் படம் இயக்கிய பவன் குமாரே தமிழ், தெலுங்கிலும் அப்படத்தை இயக்குகிறார். பூமா சந்தர தேஜஸ்வி இசை அமைக்கிறார். ஆனால் படத்தில் பாடல்கள் கிடையாது.
சமீபகாலமாக எந்தவொரு படமென்றாலும் அதற்கு புரமோஷன் மிக முக்கிய அம்சமாக விளங்குகிறது. யூ டர்ன் படத்தில் பாடல் கள் இல்லாவிட்டாலும் அப்படத்தை புரமோட் செய்வதற்காக இசை ஆல்பம் உருவாக்க எண்ணி அனிருத்திடம் பேசினார்.
அவரும் புரமோஷன் பாடல் அமைத்து தர ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு புரமோஷன் பாடலுக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் கேட்டார். அதற்கு பட தரப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.
Tag: Samantha movie song Anirudh salary
<RELATED CINEMA NEWS>
திருமணமானால் என்ன? – சமந்தா கேள்வி
கேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்
ரஜினி படத்தில் த்ரிஷா உறுதி!! ஆனால் ஜோடி த்ரிஷாவும் இல்லை; சிம்ரனும் இல்லை…..
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com