Categories: Head LineNEWS

வியட்னாமில் இன்று ரணில் பங்கேற்கும் இந்து சமுத்திர மாநாடு!

{ ranilvikramasingha official trip vietnam }
வியட்நாம் ஹெனோய் நகரில் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெறவுள்ளதுடன் இலங்கையின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.30 மணிக்கு மேற்படி மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இம்முறை ‘பிராந்தியத்தின் புத்தாக்கத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப் பொருளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளதுடன் இம்மாநாட்டில் இந்து சமுத்திர வலயத்தின் மூலோபாயம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிராந்தியத்தின் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் வாணிப செயற்பாடுகள் நிர்வாகத்துறைகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன் இச்செயற்பாட்டை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து ஆரம்பித்த இந்த வருடாந்த மாநாட்டில் பிராந்தியத்தின் அரச தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அமைச்சர் சாகல ரத்நாயக்க பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுட ஹெட்டி ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

Tags: ranilvikramasingha official trip vietnam

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Kowshalya V

Share
Published by
Kowshalya V

Recent Posts

தனுஷ் இயக்கும் படத்தில் 4 ஹீரோக்களுக்கு 2 ஹீரோயின்களா?

நடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என…

20 mins ago

காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கடந்த 16ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார்.police deputy commissioner ready fight karunas challenge india tamil news…

41 mins ago

பிரித்தானியாவில் தந்தை கையால் இறக்கப்போவது தெரியாமல் மகள் செய்த காரியம்!

பிரித்தானியாவில் தந்தை கையால் கொல்லப்பட்ட மகள் இறுதியாக அழகான சிரிப்புடன் பீட்சா சாப்பிட்ட மனதை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. daughter father Britain unaware death வில்லியம் பில்லிங்கன்…

49 mins ago

ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.election sheet public offer buy…

1 hour ago

அயல்நாட்டு காதலியுடன் கமிட்டான கீதா கோவிந்தம் விஜய் : வெகு சீக்கிரத்தில் திருமணம்

சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே இணைந்து நடித்த படம் அர்ஜுன் ரெட்டி. காலத்திற்கு தகுந்த காதல் படம் என்பதால் நல்ல ஹிட் கொடுத்தது…

2 hours ago

பிக் பாஸ் வீட்டில் இன்றும் தொடர்கிறது ஐஸ்வர்யாவின் சர்வதிகாரம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மெது மெதுவாய் இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களுக்கான டாஸ்க் மிகவும் பலமானதாக இருந்து வருகிறது. அத்தோடு ஐஸ்வர்யாவின் செய்ல்பாடுகளும் மக்களிடையே…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.