ஸ்டைலாக திரும்பி வந்திருக்கும் மதுபாலா…!!

0
360
stylish madhubala tamil re-entry, stylish madhubala tamil, stylish madhubala, madhubala tamil re-entry, madhubala, Tamil News,Tamil Cinema News, Latest Tamil Cinema News, Tamil Movie news, News tamil movie news

K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அழகன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மதுபாலா. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.stylish madhubala tamil re-entry

தற்போது, அக்னி தேவ் என்ற தமிழ் படத்தில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் மதுபாலா.

திருமணத்தின் பின் சினிமாவில் இருந்து விலகி, ஒரு சிறிய இடைவெளிக்கு பின் 2008ம் ஆண்டு “கபி சொச்ச பி நா தா” என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையில் மீண்டும் தோன்றினார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தமிழ் படம் “வாயை மூடி பேசவும்”.

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் “அக்னி தேவ்” என்ற தமிழ் படத்தில் இப்போது இவர் நடித்து வருகிறார்.

பாபி சிம்ஹா நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்நடிக்கிறார்.

இந்தப் படத்தில் மது பாலா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் ஒரு அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tag: stylish madhubala tamil re-entry

எமது ஏனைய தளங்கள்