புகையிரத சாரதிகள் மாதம் 4 லட்சத்திற்கும் மேலாக வருமானம் பெறுகின்றனர்!

0
394
railway drivers getting salary four lakhs monthly ashoka abesinghe

(railway drivers getting salary four lakhs monthly ashoka abesinghe)

நாட்டில் உள்ள அனைத்து புகையிரத சாரதிகளுக்கும் கொடுப்பனவுகள் உட்பட மாதாந்தம் 4 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான சம்பளத்தை திணைக்களம் வழங்குவதாக சிவில் விமான சேவைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து துறை பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஆணைக்குழு அமைக்கப்படவுள்ள நிலையில், புகையிரத தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசோக அபயசிங்க தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் கூடுதலான சம்பளத்தை பெறும் நிலையில் மேலும் சம்பள அதிகரிப்புக் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(railway drivers getting salary four lakhs monthly ashoka abesinghe)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites