கருணாநிதிக்கு தமிழில் இரங்கல் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ..!

0
525
namal rajapaksa karunanidhi

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.(namal rajapaksa karunanidhi,Tamilnews)

தனது டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியின் மூலம் இரங்கல் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.

‘தமிழக முன்னாள் முதலமைச்சர் கௌரவ முத்துவேல் கருணாநிதி அவர்களின் மறைவு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருடனும், தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்

Tamil News Group websites

Tags:namal rajapaksa karunanidhi,namal rajapaksa karunanidhi,