கிளிநொச்சி செல்கின்றார் பிரதமர்

0
413
prime minister ranil wickramasinghe visit kilinochi today school opening

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். prime minister ranil wickramasinghe visit kilinochi today school opening

இந்தநிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 கட்டிடங்களை அவர் திறந்துவைக்க உள்ளார்.

இந்த நிகழ்வு இன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

சுமார் 2 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
prime minister ranil wickramasinghe visit kilinochi today school opening

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites