Type to search

எச்சரிக்கை : நிறமூட்டப்பட்ட போலி பருப்பு சந்தையில்!

Head Line NEWS

எச்சரிக்கை : நிறமூட்டப்பட்ட போலி பருப்பு சந்தையில்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. Fake Coloured Dhall Food Sold Sri Lanka Local Market Tamil News

இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறிதாகவும், பருப்பை வேகவைக்க வழமைக்கு மாறாக கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக பிரதேசத்தில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்யுமாறு சங்கம் கோரியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: