குமார வெல்கமவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை

0
522
give Opposition Leader post kumara welgama

எதிர்கட்சி தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(give Opposition Leader post kumara welgama, Tamilnews,Srilanka Tamilnews)

அனைத்திலங்கை உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் தலைவர் உதேனி அதுகோரல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அவர் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்;குவதில் எவ்வித தவறும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:give Opposition Leader post kumara welgama,give Opposition Leader post kumara welgama,give Opposition Leader post kumara welgama,