போக்குவரத்து நெரிசலுக்கு சீன இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு

0
324
China motor cycle traffic jams innovation

ஆயிரம் முறைக்கு மேல் தோல்வியடைந்த பின்னரும் மனம் தளராமல் சீனாவைச் சேர்ந்த ஸாவோ டெலி (Zhao Deli) என்ற இளைஞர் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகம் செல்ல பறக்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முயன்றுள்ளார். China motor cycle traffic jams innovation

1559 முறை தோல்வியடைந்த அவர், ஒரு நபர் பயணம் செய்யும் வகையில் பறக்கும் மோட்டார் சைக்கிளை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளார்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் அரைமணி நேரம் தொடர்ந்து 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் சீனாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

tags :- China motor cycle traffic jams innovation

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    *************************************** 

எமது ஏனைய தளங்கள்