நகைச்சுவை புகழ் Mr.பீன் இறந்து விட்டாரா.. ? : மீண்டும் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

0
503
Mr bean died Fake news viral social media,Mr bean died Fake news viral social,Mr bean died Fake news viral,Mr bean died Fake news,Mr bean died Fake

ஹாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் Mr.பீன், உலகம் முழுவதும் பிரபலமானவர். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இந்நிலையில், இவர் திடீரென இறந்துவிட்டார் என இன்று செய்தி பரவியது.Mr bean died Fake news viral social media

ஆனால் அதன் பின்னர் தான் தெரியவந்தது இது வதந்தி என்று. எதற்காக இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்கள் என்பதற்கான காரணம் இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு போலியான இணையத்தளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பி விட்டுள்ளனர். இதன் மூலமாக லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தற்போது 63 வயதாகும் ரோவன் அட்கின்சன் இறந்து விட்டார் என செய்தி பரவுவது இது இரண்டாவது முறை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!

தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!

வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!

பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் திரைப் பிரலங்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? : ஸ்ரீரெட்டி கேள்வி..!

கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!

போதும் போதும் எனும் அளவுக்கு நடிகையுடன் நெருக்கமான நடிகர் விமல்..!

Tags :-Mr bean died Fake news viral social media