Categories: FOOD

மொறுமொறுப்பான பன்னீர் வெஜ் பால்ஸ்…

தேவையான பொருட்கள்:

பன்னீர் – 250 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் -2
கேரட்,பீன்ஸ், பச்சை பட்டாணி – அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், – தலா கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள், மிளகு தூள் – தலா கால் டீஸ்பூன்
சீரகம், சோம்பு தூள்கள் – தலா கால் டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி –  சிறிதளவு
பிரெட் – 2 பெரிய ஸ்லைஸ் (துண்டாக்கி மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொள்ளவும்)
உருளைக்கிழங்கு – 200 கிராம்
உப்பு – சுவைக்கு
ப்ரெட் கிரெம்ஸ் – 1 கப்
மைதா 2 டேபிள்ஸ்பூன்
அரைகப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் சேர்க்கவும் நல்ல பிரட்டி விட்டு ஆற வைக்கவும். ஒரு கடாயில் உதிர்த்த பன்னீரை 2 டீஸ்பூன் எண்ணெயில் எல்லா மசாலாவும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு ஆற வைக்கவும்.

அதனை ஒரு பவுலில் எடுக்கவும். அத்துடன் வதக்கிய வெங்காயம், வேக வைத்த காய்கறிகள், நறுக்கிய மல்லி இலை,உதிர்த்த ப்ரெட் அல்லது உருளைக்கிழங்கு வேக வைத்தது சேர்க்கவும். உருண்டைகளாக பிடிக்கவும். உருண்டைகளை மைதா கரைசலில் நனைத்து, பிரெட் கிரெம்ஸில் பிரட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். மிதமான சூட்டில் கட்லெட்டை பொன்னிறமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுக்கவும். சுவையான பன்னீர் வெஜ் பால்ஸ் தயார். இதை தக்காளி சாஸ்ஸுடன் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

tags;-ruddy paneer wage pals

<<TAMIL NEWS GROUP SITES>>

உடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்
மிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க!
சுவையான மாம்பழ சட்னி
<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilnews.com/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

 

Aarav T

Share
Published by
Aarav T

Recent Posts

உதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்…

15 mins ago

Raja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்

பர்மா, ஜாக்சன் துரை’ படங்களுக்கு பிறகு இயக்குநர் தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. Raja Ranguski Review Tamil News இதில் ஹீரோவாக ‘மெட்ரோ’…

25 mins ago

6 பேர் கொண்ட தனிப்படை! – கருணாஸ் தலைமறைவு!

முதல்வர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகரும், எம்எல்ஏ-வுமான கருணாஸ் மீது நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.police searching…

31 mins ago

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் ஐவர் அதிரடியாக நீக்கம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன் போது மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. SLFP Dismiss 5 Organizers Sri Lanka Latest…

36 mins ago

மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஆணவக் கொலை

மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் புதைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (cag worker murdered honour killing mumbai India Tamil News)…

38 mins ago

வைபவ்வுடன் கரம் கோர்க்கும் நந்திதா…

‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் ‘காட்டேரி, ஆர்.கே - நகர்’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது வைபவ் மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல்கள்…

41 mins ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.