வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

0
434
Former Welikada Police OIC sentenced one year prison time

(Former Welikada Police OIC sentenced one year prison time)

வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்திய குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Former Welikada Police OIC sentenced one year prison time)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites