இது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா ????

0
661
Home Vasthu sastram Tamil Horoscope

வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா? மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?(Home Vasthu sastram Tamil Horoscope )

என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் பார்க்கும் போதே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பவர். இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நன்மையே!

புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்.

நன்மை 1:

புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம்.

நன்மை 2:

புல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால் அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.

நன்மை 3:

கிருஷ்ண பகவானின் கையில் இந்த இசைக்கருவி இருப்பதால், இதை ஒரு புனிதமான பொருளாகவே இந்து மதம் கருதுகிறது.

நன்மை 4:

முக்கியமாக வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்போரிடம், அன்பும், காதலும் அதிகரிக்கும்.

புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா?புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள செல்வம் அனைத்தையும் கிருஷ்ணர் ஊதி விடுவார் என்ற நம்பிக்கை தான் காரணம். ஆனால், அது ஒரு மூடநம்பிக்கை.

Lord Krishna photo keep home today horoscope

கிருஷ்ணரின் ஒரு இணைபிரியா அம்சம் தான் புல்லாங்குழல். அது தான் அவரின் அழகும் கூட. எனவே எவ்விட அச்சமுமின்றி, புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாம்.என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் பார்க்கும் போதே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பவர். இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நன்மையே!

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

keyword:Home Vasthu sastram Tamil Horoscope