பாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்! புகைப்படங்கள் உள்ளே.

0
860

இந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் திகதி அவர்களது ஆண்டலியா இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Tag: Anil Ambani Son Wedding Engagement Celebrities Presence