மகிந்தவை பிரதமராக்குவதே 16 பேரின் இலக்கு – அதை தவிர வேறென்ன வேலை

0
309
left government sixteen member try give prime minister mahindha

(left government sixteen member try give prime minister mahindha)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதே தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி 16 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் நோக்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்துவதுடன் தற்போதைய அரசு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ப்பதே ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

இதற்கான வேலைதிட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
(left government sixteen member try give prime minister mahindha)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites