Type to search

ரெஜினாவின் பூதவுடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Head Line NEWS

ரெஜினாவின் பூதவுடல்  உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(girl murdered Jaffna Sulipuram area handed relatives post mortem)

யாழ்ப்பாணம் சுளிபுரம் பகுதியில் கொலப்பட்ட சிறுமியின் உடலானது பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த சிறுமி உடலில் உரஞ்சல் காயங்கள் காணப்பட்டதுடன் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் கழுத்தானது நெரிக்கப்பட்டமையால் சுவாசம் தடைப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த காரணத்தினாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

(girl murdered Jaffna Sulipuram area handed relatives post mortem)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: