அமெரிக்க பாடகரை காதலிக்கும் பிரியங்கா : முன்னாள் காதலி பகீர் தகவல்..!

0
138
Priyanka Chopra love American singer Nick Jonas,Priyanka Chopra love American singer Nick,Priyanka Chopra love American singer,Priyanka Chopra love American,Priyanka Chopra love

தமிழ் சினிமாவில், விஜய் ஜோடியாக ”தமிழன்” படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். குவான்டிகா டி.வி தொடர் மூலம் ஹாலிவுட்டிலும் பிரபலமாகி உள்ளார். அவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் குவிகின்றன.(Priyanka Chopra love American singer Nick Jonas)

இந் நிலையில், பிரியங்கா சோப்ராவும் அமெரிக்கா பாப் பாடகரான நிக் ஜோனாசும் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனாஸ் 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாசும் காதலிப்பது உண்மை என்று ஆஸ்திரேலிய பாடகி டெல்டா கூட்ரெம் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

இவர் நிக் ஜோனாஸின் முன்னாள் காதலி ஆவார். இவர்கள் இருவரும் 2011-ல் இருந்து காதலித்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

இதுகுறித்து பாடகி டெல்டா கூட்ரெம் கூறியதாவது.. :-

“எனக்கும் நிக் ஜோனாசுக்கும் சில பிரச்சினைகளில் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் ஆஸ்திரேலியா சென்றபோது பேசி சமரசம் செய்து விடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் அதற்கு முன்பே பிரியங்கா சோப்ராவின் காதலில் விழுந்து விட்டார்.”

என டெல்டா கூட்ரெம் கூறியுள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மகன் செய்த லீலைகள் : தர்ம சங்கடத்தில் தவிக்கும் போனி கபூர்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

விஜய்யின் சர்கார் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை விமர்சித்த அன்புமணி ராமதாஸ்..!

விஜய்யை அவசரமாக சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் : காரணம் இது தானாம்..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு நிறுத்தம் : பெரும் பரபரப்பு..!

மீண்டும் தாடி பாலாஜி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய பிக் பாஸ்..!

Tags :-Priyanka Chopra love American singer Nick Jonas

Our Other Sites News :-

125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை