சுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்

0
388
suzuki launches new access 125 special edition variant features

(suzuki launches new access 125 special edition variant features)
சுசுகி மோட்டார் சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் 125cc அக்சஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய சுசுகி அக்சஸ் 125 ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (Combined Braking System -CBS) அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டாலிக் சோனிக் சில்வர் எனும் புதிய நிறத்தில் சுசுகி 125 அக்சஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நிறத்துக்கு ஏற்ப லெதர் சீட்களும் புதிய நிறம் பெற்றிருக்கிறது.

புதிய நிறம் மட்டுமின்றி ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் சில அப்டேட்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில் கருப்பு நிற அலாய் வீல், கிராப் ரெயில்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் மிரர் மற்றும் ஸ்பெஷல் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

suzuki launches new access 125 special edition variant features