Categories: GOSSIPWorld Gossip

பேஷன் ஷோவில் பெண் மாடல்களுக்கு தடையால் காற்றில் பறந்து வந்த பெண்களின் உடைகள்! (வீடியோ)

சவுதியில் பெண்கள் மாடலிங் செய்வது தடை செய்யப்பட்ட ஒன்று. Saudi Arabia Fashion Show Funny Video Getting Viral

இதனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான ஆடைகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருந்த பேஷன் ஷோ ஏற்பாட்டாளர்கள் வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்தனர்.

அதாவது, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ட்ரோன்களில் பெண்களுக்கான ஆடைகளை மாட்டிவிட்டு நிகழ்ச்சி நடந்த அரங்கில் பறக்க விட்டுள்ளனர்.

இதனை குர்திஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனாலும் நிகழ்வில் ஆண் மாடல்கள் புதியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

Video Source : Youtube Channel (DON NEWS)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

Jey

Share
Published by
Jey
Tags: Saudi Arabia Fashion Show Funny Video Getting Viral

Recent Posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 07 பேரையும் விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (demonstration demand 7 people…

8 mins ago

திருநங்கைகளுக்கு இடையில் மோதல்; 17 பேர் கைது

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். (clash transgender cut scythe one 17 people…

10 mins ago

முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!

முகநூலில் துணையைத் தேடுபவர்களுக்கான புதிய தளத்தை Facebook நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. New dating site introducing facebook கொலம்பியாவில் உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான முகநூல் உறுப்பினர்களிடையே…

18 mins ago

ஜனாதிபதியை கொலை சதி : இந்தியர் ஒருவர் கைது!

ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்ததாக கூறப்படும் சம்பவத்தை அம்பலப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரகேயுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்தியர் ஒருவர் குற்றப்…

1 hour ago

பாடசாலை வாகனத்தில் 03 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல்

பாடசாலை வாகனத்தில் 3 வயது பெண் குழந்தையொன்றை நடத்துனர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (3 year old girl sexually abused…

1 hour ago

டொலரின் பெறுமதி 170 ரூபாவை தாண்டியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 20 ஆம் திகதி 168.63 ரூபாவாக அதிகரித்திருந்தமை அறிந்ததே. Sri Lanka Dollar Value 170 Rs Sri…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.