Type to search

ஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்

Others TECH

ஐபோன்களுக்கான புதிய இயங்குதளம்: அறிவித்தது ஆப்பிள்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(apple ios 12 iphone update best features wwdc 2018)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய இயங்குதளமான IOS-12 -ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் சான் ஜோசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் IOS 12 ஐ அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் CEO டிம்குக் தெரிவிக்கையில் “2013ம் ஆண்டுக்கு பிந்தைய ஆப்பிள் தயாரிப்புகளில் IOS 12 இயங்கு தளத்தை பயன்படுத்த முடியும்” என்று கூறினார்.

இந்த இயங்குதளத்தின் மூலம் ஐபோன் 6 உள்ளிட்ட செல்பேசிகளின் செயலாக்கம் மேலும் வேகம் பெறும் என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. இதன் சிறப்பம்சமாக 32 பேரிடம் ஒரே நேரத்தில் குரூப் வீடியோ சாட் செய்வதற்கான வசதி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு இறுதியில் புதிய IOS. இயங்குதளம் ஐ-போன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

apple ios 12 iphone update best features wwdc 2018


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like