பாடசாலையில் இடம்பெற்ற கத்தி குத்தில் காயமான 16 வயது இளம்பெண்

0
544
teen girl stabbing injured school, teen girl stabbing injured, teen girl stabbing, teen girl, girl stabbing injured school, Tamil Netherland news, Netherland Tamil news, Netherlad news

(teen girl stabbing injured school)

வெள்ளிக்கிழமை காலை Breda வில் Terheijdenseweg இருக்கும் பள்ளி மைதானத்தில் நடந்த ஒரு கத்தி குத்து சம்பவத்தில் 16 வயதுப் பெண் காயமுற்றார். பாதிக்கப்பட்ட பெண் அவரது கழுத்தில் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

அப்பெண் உணர்வு நிலைக்கு திரும்பியுள்ளதாக போலிசார் கூறினர். Omroep Brabant இன் படி, குறித்த மாணவி  ரேடியஸ் கல்லூரியை சேர்ந்தவராகத் தான் இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது.

18 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த இடத்திலிருந்து ஓடியுள்ளார். நீல நிற கண்களுடைய இவர், சமவத்தன்று கறுப்பு டீசர்ட் மற்றும் கறுப்பு கஅற்சட்டை அணிந்திருந்ததாகவும், 1.7 மீற்றர் உயரமும் கொண்டவர் இவர் என, கூறபட்டு அடையாளம் காட்டி தரும்படி மக்களிடம் பொலிசார் கேட்டுக் கொண்டனர்.

 

teen girl stabbing injured school, teen girl stabbing injured, teen girl stabbing, teen girl, girl stabbing injured school, Tamil Netherland news, Netherland Tamil news, Netherlad news

Tamil News Groups Websites