Type to search

தாயினால் கடத்தப்பட்ட சிறுமி லித்துவேனியாவில் கண்டுபிடிப்பு

Netherlands WORLD

தாயினால் கடத்தப்பட்ட சிறுமி லித்துவேனியாவில் கண்டுபிடிப்பு

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

missing girl found safe Lithuania

Maastricht காவல்துறையினர் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடி வந்தனர். சனிக்கிழமை மாலை Deimante Zasytyte  எனும் இந்த குழந்தை, அதன் சொந்த தாயினால் அவளின் வளர்ப்பு குடும்பத்தாரிடமிரிந்து எடுத்து செல்லப்பட்டார். எடுத்து செல்லப்பட்டவர் மீண்டும் திருப்பி கொண்டு வரப்படவில்லை.

RTL Nieuws கூற்றுப்படி, அந்த பெண் Malberg இல் இருந்து அக்குழந்தையை சுமார் 6:30 மணியளவில் அழைத்து சென்றிருந்திருக்கிறார். ஒரு சாம்பல் நிற காரில் வந்த நீண்ட தலை முடியை கொண்ட, கண்ணாடி அணிந்து பெண்ணும், கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு மனிதனும் அக்குழந்தையை கூட்டிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போன அன்று Deimante ஒரு இளஞ்சிவப்பு சட்டை மீது நீல நிற மலர்கள் போட்ட ஆடை அணிந்திருந்ததாகவும் அடையாளம் கூறப்பட்டது.

சிறுமி தாய் வீட்டாருடன் லித்துவேனியாவில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி ஆபத்தில் இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை என மேலும் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மகளை தூக்கிச் சென்ற தாயிடமிருந்து, சிறுமியை எவ்வாறு பாதுகாப்பாக எடுப்பது என ஆலோசித்து வருகின்றனர்.

missing girl found safe Lithuania, missing girl found safe, missing girl found, girl found safe Lithuania, found safe Lithuania, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: