நள்ளிரவில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சிக்கிய நபரிடம் இத்தனை சிகரட்டுக்களா?

0
529
urgent research foreign sigarates men arrest hatton police

urgent research foreign sigarates men arrest hatton police
அட்டன் பகுதியில் சட்டவிரோத சிக்ரட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபரிடமிருந்து 1220 சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அட்டன்; குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட சந்தேக நபர் இன்று (20) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
urgent research foreign sigarates men arrest hatton police

More Tamil News

Tamil News Group websites :