நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!

0
811
Jewelery 72 boxes seized Najib house, malaysia tami news, malaysia, malaysia news, najib,

Jewelery 72 boxes seized Najib house }

மலேசியா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் பெவிலியன் அடுக்ககத்திலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போலிஸ் 72 பெட்டிகளில் நகைகள், பல்வேறு நாடுகளின் பணங்கள் முதலானவற்றைப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.

புக்கிட் அமான் வர்த்தக பிரிவு குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் கூறுகையில், 284 பெட்டிகளில் பல்வேறு முத்திரைகளிலான கைப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த பொருட்கள் அனைத்தும் 1எம்.டி.பி. தொடர்பான விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் நாங்கள் சோதனையிட்ட 6 இடங்களில் ஒரு இடத்தில் மட்டுமே இவை பெறப்பட்டதாகவும் அமார் சிங் கூறியுள்ளார்.

Tags: Jewelery 72 boxes seized Najib house

<< RELATED MALAYSIA NEWS>>

MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்

*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!

*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!

*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!

*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்

*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..

*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!

*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!

*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!

<<Tamil News Groups Websites>>