
Kilauea Spews
அமெரிக்காவின் ஹவாயி தீவுகளில் அமைந்திருக்கும் Kilauea எரிமலை குமுறத் தொடங்கியிருக்கிறது.
எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக் குழம்புக்கு அஞ்சி அதனருகில் வசிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரு நாட்களாக அந்த வட்டாரத்தில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு Puna பகுதியில் வசிக்கும் சுமார் 10ஆயிரம் பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.