ஆர்யாவின் மாஸ்டர் ப்ளான். பிரபல நடிகையை மணம் முடிக்க விண்ணப்பம்.

0
2090
Actor Aarya Twitter reply for Trisha Tweet Funny

(Actor Aarya Twitter reply for Trisha Tweet Funny)

ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் வேலையும் வெற்றி பெறாமல் அனைவரது கோபத்தையும் சம்பாதித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்தளவு தமிழ்நாட்டு மக்கள் ஆர்யா மேல் செம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ஆர்யா சமூக வலைதளத்தில் பிரபல நடிகை, இளைஞர்களின் கனவுக்கன்னி த்ரிஷாவுக்கு காதல் விண்ணப்பம் போட்டுள்ளார்.

டுவிட்டர் தளத்தில் திரிஷா தனது ரசிகர்களுடன் அளவளாவி கொண்டிருந்தார். அவ்வேளை ஒரு ரசிகர் ‘நீங்கள் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளலாமே !’ என்று கிண்டலாக கேட்டிருந்தார்.

அதற்கு த்ரிஷாவும் கிண்டலாக பதில் அளித்துள்ளார். இதை பார்த்த ஆர்யா ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? இல்ல ஓடி போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா ?’ என்று கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

Tag: Actor Aarya Twitter reply for Trisha Tweet Funny

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here