அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட செட் ரெடி!!

0
608

(viswasam movie shooting set ready)

#Ajith #Viswasam

தல ரசிகர்களின் ஒரே எதிர்ப்பார்ப்பு ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் மற்றும் எப்போது வெளிவரும் என்பதே.

தமிழ் திரையுலகினரின் வேலை நிறுத்த போராட்டத்தினால் தள்ளிப் போயிருந்த ‘விஸ்வாசம்’ பட ஷூட்டிங், மே மாதம் 7ம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பிற்காக, ராமோஜி ஸ்டுடியோவில் கிராமம் போன்றதொரு செட் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த செட்டில் 30 நாட்களுக்கு நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா உட்பட ஏனைய நடிகர்களும் பங்கு பெறவுள்ளனர்.

அஜித்தின் வீரம், வேதாளம் படங்களின் படப்பிடிப்புகளும் இந்த ஸ்டுடியோவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tamil News Groups Websites

RELATED CINEMA NEWS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here