இலங்கை தமிழருக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்!

0
344
survived threat Sri Lankan Tamils accident Canada Hamilton tamil news

கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அந்நாட்டு குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் உயிர்த் தப்பியுள்ளார். survived threat Sri Lankan Tamils accident Canada Hamilton tamil news

ரட்னசிங்கம் எனும் இலங்கை தமிழர் ஒருவர் தனது மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தையுடன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது திடீரென கார் தீப்பற்றி எரிந்துள்ளது.

முதலில் காரின் இயந்திரப் பகுதியில் இருந்து சிறிதாக புகை வெளியேறி சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அக்குடும்பம் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. இதனால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த காரில் ஏற்பட்டிருந்த இயந்திர கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- survived threat Sri Lankan Tamils accident Canada Hamilton tamil news

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்