இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் தீபிகஉடகமவிற்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் குறித்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது. Sri Lanka Human Rights Commission Chairman Threaten Issue
இலங்கை மனித உரிமை ஆணையகம் இலங்கையின் அரசமைப்பிறகு ஏற்ப சுயாதீனமாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையகத்தின் தலைவரை பகிரங்கமாக அச்சுறுத்துவதும் அதனை ஊடகங்களில் வெளியிடுவதும் பாரதூரமான விடயம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரினதும் ஆணையாளர்களினதும் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொலிஸாரை விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com