Home Head Line இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்

இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்

0
இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (24) அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.