பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான முன்னாள் பொலிஸ் அதிகாரி அருன் அதநாயக்கவுடன் அமைச்சர் சரத்பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக பல தரப்புகள் சந்தேகம் வெளியிட்டு வந்தமை அறிந்ததே. sarath fonseka underworld connection
இந்நிலையில் மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி, அருன் அதநாயக்கவுடன் அமைச்சர் சரத்பொன்சேகா காணப்படும் புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் ஒருவர் தனக்கு கீழ் 5 பாதாள உலக கோஷ்டியினரை வைத்து செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வௌியாகி இருந்தன.
அமைச்சர் பென்சேகாவே இவ்வாறு பாதாள உலக கோஷ்டியினரை வைத்து செயற்படுகிறார் என பத்ம உதயசாந்த குணசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்