(Immigration officers New Zealand forced review sri lankan student visa)
இலங்கை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 800 க்கும் அதிகமான மாணவர் விசாக்களை மீளாய்வு செய்யவுள்ளதாக நியூசிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விண்ணப்பதாரிகள் விசா கோருவதற்காக வங்கியில் இருப்பில் இருக்கும் தொகையை காண்பிக்க போலியான முறைகளை கையாண்டுள்ளதாக தெரியவந்துள்ளமையே மீளாய்வுக்கான காரணம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் போலியாக தமது கணக்கில் போதுமான பணம் இருப்பதாக காட்டியுள்ளனர்.
இது சம்பந்தமான தகவல்களை நியூசிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கண்டறிந்தனர்.
இலங்கையில் உள்ள நிறுவனம் ஒன்று மாணவர்களின் நிதி இருப்பை காட்டுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளதாக நியுசிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
(Immigration officers New Zealand forced review sri lankan student visa)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com