ஆப்பிரிக்காவின் எத்தியோபியாவில் இருக்கும் ஓமோ பள்ளத்தாக்கில் வாழ்ந்து வருகின்றனர் இந்த மக்கள்.
முர்சி டாட் ஆர்க் தளத்தின்படி சுமார் 10,000 முர்சி மக்கள் தற்போது இருக்கின்றனர்.
தங்களது பாரம்பரிய உடைகளையும், பழக்கவழக்கங்களையும் இன்றும் பின்பற்றிவரும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடி மக்கள் இவர்கள் தான்.
இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் வாயில் பெரிய பெரிய மரத்தட்டு அல்லது வட்டுக்களை அணிந்திருப்பதை நாம் கவனிக்கலாம்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.