(Former Welikada Police OIC sentenced one year prison time)
வெலிக்கடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஒருவரை அச்சுறுத்திய குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
(Former Welikada Police OIC sentenced one year prison time)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்