திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்றிரவு தற்காலிகமாக பின்னடைவில் இருந்தாலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக தற்போது அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவர்களின் அறிக்கை கூறி வருகிறது.
இந்த நிலையில் திமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் காவேரி மருத்துவமனை முன் விடிய விடிய காத்திருந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே திமுக தொண்டர்கள் தற்போது மொட்டை அடித்து வருகின்றனர்.
மொட்டை அடித்தால் தங்கள் தலைவர் மீண்டும் குணமாகி வருவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தொண்டர்களின் வேண்டுதலினால் நிச்சயம் தலைவர் கலைஞர் எழுந்து வந்து தொண்டர்களை பார்த்து கையசைப்பார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கருணாநிதி நலமுடன் உள்ளார் : கருணாநிதியை நேரில் பார்த்த வெங்கையா நாயுடு
- படுக்கைக்கு அழைத்த எதிர்வீட்டு காமுகன் : கட்டையால் அடித்து கொலை செய்த பெண்
- 4 வயது சிறுமியை கற்பழித்த இளைஞர் : பெற்றோர் இளைஞரை நடுரோட்டில் பெட்ரோல் ஊத்தி எரிப்பு
- காவல்நிலையத்தில் நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : அதிகாரிகள் மீது நடிகை கண்ணீர் புகார் (காணொளி)
- கருணாநிதி உடல்நிலை குறித்து விமர்சித்தால் நடவடிக்கை : தொண்டர்களுக்கு சீமான் எச்சரிக்கை
- அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டிய மாணவிகள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் (காணொளி)
- ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை உச்சியை தொட்டு 17வயது இந்திய மாணவி சாதனை
- சொத்துக்காக கணவனை கடத்தி மிரட்டிய மனைவி…
- என் அறைக்கு வர ஆசையா வாராகி..? வா வந்து என் மலம் சாப்பிட்டு போ… – ஸ்ரீ ரெட்டி
- சற்றுமுன் கருணாநிதி உடல் நிலை கவலைக்கிடம் : மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் (காணொளி)
- சற்றுமுன் புகார் கொடுக்க ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி : பிரபல இயக்குனர் மீது முதல் புகார் (காணொளி)
- ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை : வீடியோவுடன் நிரூபித்த தமிழக அரசு (காணொளி)
- கருணாநிதி விரைவில் உங்களை சந்திப்பார் – மு.க.ஸ்டாலின் டிவிட்
- கள்ளக் காதல் உடலவுறவு : மனைவியை கத்தியால் வெட்டிய வீசிய கணவர்