Thuva

0 COMMENTS
115 POSTS

featured

- Advertisement -

Latest news

யாழில் காணி இல்லாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவல்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு அவர்களது பிறப்பிடத்திற்கு அண்மையிலே காணிகளை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் மஹிந்த...

கொழும்பில் பறந்துதிரியும் விதவிதமான விமானங்கள்!

            இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கொழும்பில் இதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக இடம்பெற்றுவருகின்றன. முப்படையினரின் இராணுவ அணிவகுப்பு ஒத்திகைகளுக்காக முக்கியமான சில வீதிகள் மூடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை விமானப்படையினரின்...

மாவை சேனாதிராசா வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் இல்லை-சத்தியலிங்கம் அதிரடி

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இது வரை தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம்...

நீராடச் சென்ற இருவரைக் காணவில்லை.

களனி ஆநால்வரில் இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மீபிடிய பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் நீராடச் சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த நான்கு இளைஞர்களும் தம்புள்ளை பகுதியை...

யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவருக்கு Corona!!

யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு corona தொற்று உள்ளது என வடமாகாண சுகாதார சேவை பணிப்பாளர்,மருத்துவர் ஆ .கேதீஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழ இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள்...

2021 அமைதிக்கான நோபல் பரிசு: கிரேட்டா தன்பெர்க், ட்ரம்ப், அலெக்ஸி நவல்னி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை!

ஐரோப்பிய ஒன்றித்திற்கு வெளியே இருந்து பிரான்சிற்குள் வருவதற்கோ அல்லது பிரான்சிலிருந்து வெளியே செல்வதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் பரிஸ் விமான நிலையங்களில் நேற்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகின்றது. முக்கியமாக பிரான்சிலிருந்து வெளியெறும் பயணிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள்...

12 ராசியில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்! எச்சரிக்கையாக இருங்க

இராசி அறிகுறிகளின் அடிப்படையில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆளுமையை நிர்ணயிப்பதில் ஜோதிட சாஸ்திரம் உதவியாக உள்ளது. எனவே மிக ஆபத்தான இராசி அறிகுறிகளின் தரவரிசையை தற்போது இங்கு பார்க்கலாம். மகரம் மகர ராசிகள் மிகவும் நன்கு பொருத்தப்பட்டவை...

பிரான்சிலிருந்து வெளியேறும் – உள்வரும் பயணிகள் மீது கடும் கட்டுப்பாடுகள்!

  ஐரோப்பிய ஒன்றித்திற்கு வெளியே இருந்து பிரான்சிற்குள் வருவதற்கோ அல்லது பிரான்சிலிருந்து வெளியே செல்வதற்கோ கடுமையான கட்டுப்பாடுகள் பரிஸ் விமான நிலையங்களில் நேற்று நள்ளிரவிலிருந்து ஆரம்பமாகின்றது. முக்கியமாக பிரான்சிலிருந்து வெளியெறும் பயணிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள்...

குவைத்தில் சுமார் 416 வெளிநாட்டினரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டம்..!

சிவில் சேவை அமைப்பின் (Civil Service Bureau) அறிவுறுத்தலின் படி, சுமார் 416 வெளிநாட்டினரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக குவைத்தின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக Al Anba குறிப்பிட்டுள்ளது.குவைத்மயமாக்கல் இலக்கை அடைய...

கத்தார் அமீர் சூடான் நாட்டின் TSC-யின் முதல் துணைத் தலைவருடன் சந்திப்பு.!

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் நேற்று (31-01-2021) காலை தனது அமிரி திவான் அலுவலகத்தில் சூடான் நாட்டின் இடைக்கால இறையாண்மை கவுன்சிலின் (TSC) முதல்...

தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்குக் களுவாஞ்சிக்குடியில் தடை உத்தரவு!

தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு முதலாவது தடை உத்தரவு களுவாஞ்சிக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக்...

ஸ்ரீலங்காவில் வெடித்த பெரும் சர்ச்சை! பிரதமர் மஹிந்த எடுத்துள்ள திடீர் முடிவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டிருந்த பெரும் சர்ச்சைக்கு பிரதமர் மஹிந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் உறுதிமொழி வழங்கியுள்ளார். இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார...

வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்!!

சுவிஸ் ஆதாரம் அமைப்பின் அனுசரணையுடன் பெற்றோரை இழந்த மிகவும் வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு தமது அமைப்பு பாடசாலை உபகரணங்களையும் கற்றல் நடவடிக்கைக்குத் தேவையான இன்ன பிற பொருட்களையும் விநியோகித்து வருவதாக அக்னி சமூக...

கல்முனை பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இரண்டாம் கட்ட நியமனம் வழங்கி வைப்பு

ஜனாதிபதி அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கையின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 25 பட்டதாரிகளுக்கான நேர்முக பரீட்சை மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு...

வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை 31.01.2021 இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்...

சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட வேண்டும்:சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப்

173வது சுதந்திர தின நிகழ்வில் “தேசிய கீதம்” தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். 73 வது சுதந்திர தின நிகழ்வு எதிர்வரும் 04ம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் ஐக்கிய...

யாழ்ப்பாணம் வேலணையில் எஸ். சோதிநாதனின் இடமாற்றத்தில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் பேருந்தில் பொலிஸார் வந்திறங்கி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என...

உள்ளக விடயங்களில் வெளிநாடுகள் தலையிடவே கூடாது – சீனா

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது முடிவும் செயற்பாடும்...

இலங்கையில் வருகிறதுஅதிரடிச் சட்டம்!மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தனி பாவனை மற்றும் குறுங்கால பாவனைக்கான யை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த...

டக்ளஸ் – அங்கஜன் அடிபிடி..! தமிழ் அதிகாரியின் பதவி பறந்தது

அண்மையில் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நியமனம் இரத்து செய்யல்படுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.போ.ச தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை இன்று முதல் நடத்தும் என எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. வடபிராந்தியத்தில் குறைந்தளவானோரைக் கொண்ட கட்சி ஒன்றின்...

இலங்கையில் தங்கம் கண்டுபிடிப்பு – தங்கச் சுரங்க கைத்தொழில் ஆரம்பிப்பது குறித்து அவதானம்

சில பிரதேசங்களில் தங்கம் கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் தங்க சுரங்க கைத்தொழில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கண்டறியப்பட்ட தங்கத்தின் அளவு...

அரசு பொறுப்பற்று இருக்கிறது:ரணில்

கொழும்பில் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டுதன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஆயுத போராட்டங்களை மாத்திரம் தேசிய பாதுகாப்புக்குள்...

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை...

யாழ் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு(படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காகவும் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பிரதான நகரங்களில் ...

கொழும்பு மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள முக்கிய செய்தி!!

  இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி வரும் சுதந்திர தின நிகழ்விற்காக ஒத்திகை நடவடிக்கை இன்று...

வலி.வடக்கு தையிட்டியில் விகாரை அமைப்புக்கு அடிக்கல் நாட்டல்!!

வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று சமய வழபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில்...

ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்! – பதறும் கோட்டா அரசு!

ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே...

“நான் மௌனமாக இருப்பதாக நினைக்க வேண்டாம்.”பழனி திகாம்பரம்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இன்று (30) நடைபெற்ற...

விபத்தில் தம்பதியினர் பலி!!

எல்பிடிய அவித்தாவ பிரதேசத்தில் நாலந்தா பாடசாலைக்கு அருகில் இன்று (30) இடம்பெற்ற  விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றுடன் தம்பதியினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துத்...

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு!-படங்களுடன்

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று(30) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...
- Advertisement -

Most Commented

- Advertisement -